2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

இந்த மாத வாக்குத்தத்தம்

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

லூக் 2:11

மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும்.

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

  எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்”

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

About Us

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த பரிசுத்த பர்வதம் AG சபை தற்போது தேவ கிருபையால் மகிமையை வளர்ந்து வருகிறது. இன்றைய நாட்களில் ஞாயிறு தோறும் 4 ஆராதனைகள், சனிக்கிழமை உபவாச ஜெபமும் நடை பெற்று வருகிறது. சுமார் 1200 பேர் ஆராதனைகளில் பங்கு பெற்று ஆசீர்வதிக்கப் பட்டு வருகின்றனர். சனிக்கிழமை நடைபெறுகிற உபவாச ஜெபத்தில் சுமார் 200 பேர் பங்கு பெற்று வருகின்றனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் தேவன் சபையில் செய்து வருகிறார் தற்போது 400 குடும்பங்கள் சபை ஐக்கியத்தில் இருக்கின்றனர். புதுகோட்டையும் அதை சுற்றியுள்ள 45 கிராமங்களில் இருந்து ஜனங்கள் தேவனை ஆராதிக்க வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அளவிலும் ஜனங்கள் தேவனை ஆராதிக்க வருகின்றனர். இந்த ஆண்டில் 50 X 120 என்ற அளவில் 1000 பேர் ஒரே நேரத்தில் ஆராதிக்க வசதியாக ஆலய கட்டுமான பணிகள் சுமார் 1 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 2015 க்குள் சுமார் 5000 விசுவாசிகள் என்ற தரிசனத்துடன் செயல்பட்டு வருகிறோம். நல்ல தலைவர்களையும் அருமையான விசுவாசிகளையும் தேவன் சபைக்குத் தந்துள்ளார். எங்களுக்காகவும் ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.