எச்சரிக்கை வசனம்

01-03-2019

மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவறுப்பானவன்.

நீதி . 3:22

01-02-2019

வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

நீதி . 28:9

கோபக்காரனுக்கு தோழனாகாதே ; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே .

நீதி 22:24

01-05-2018

மூடனுக்குச் செல்வம் தகாது .

நீதி . 19:10

01-04-2018

துன்மார்க்கர் ஆளும் போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

நீதி 29:2

01-03-2018

துன்மார்க்கருடைய வீடு அழியும்

நீதி 14:11

01-02-2018

நன்மைக்கு தீமை செய்கிறவன் எவனோ ,அவன் வீட்டை விட்டு தீமை நீங்காது .

நீதி 17:13

01-01-2018

ஞானவான்கள் கனத்தைச் சுதந்திரிப்பார்கள். மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

நீதி 3:35