fatherthumb

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்! எங்கள் Website மூலம் உங்களை தொடர்பு கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். எங்கள் Website நிச்சயம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறேன். இந்த Website மூலம் நீங்கள் பெற்ற நன்மைகளை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் மேலானஆலோசனைகளையும் தாருங்கள். எங்களுக்காக ஊழியங்களுக்காக ஜெபியுங்கள், தாங்குங்கள். விஷேசமாக இந்த ஆண்டு தேவன் உங்களை கீர்த்தியும், புகழ்ச்சியுமாக வைப்பார். கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

இப்படிக்கு

J.Samuel  Jebaraj

(தலைமைப்போதகர்)

s