2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

ஞாயிறு தோறும் 4 ஆராதனைகள்

1) முதல் ஆராதனை காலை - 6:00 - 7:30

2) 2வது ஆராதனை காலை - 8:30 - 10:00

3) 3வது ஆராதனை காலை - 11:00 - 12:30

4) 4வது ஆராதனை மாலை - 6:30 - 8:00

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நான் அடிக்கடி பல நோய்களினால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். பாஸ்டர், பாஸ்டர் அம்மாவிடமும் சொல்லி ஜெபித்தேன்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  கடந்த மாதம் 2 நாட்கள் உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டேன். சுகம் கிடைத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த வருடம் October month Final year-படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு year -ம்Exam Time-ல் எனக்கு கடுமையாக Stomach

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு நெஞ்சில் கட்டி இருந்தது. Doctor-டம் Treatment எடுத்தோம். Sugar அதிகமாக இருந்ததினால் Operation பண்ணமாட்டொம்

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நான் Distance Education-ல்Degree படித்தேன். வெளியூரில் வேலை செய்வதினால் தேர்வு அன்றுதான் படிக்க முடிந்தது.

  மேலும் படிக்க..
 • கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் :-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

நீங்கள் போதகரை நேரில் சந்தித்து
ஜெபிக்க வேண்டுமா?

பல விதமான வியாதியிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலை பெறவும், உங்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 09:30 முதல் மதியம் 01:00 மணி வரை Rev.J.சாமுவேல் ஜெபராஜ் அவர்களிடம் சபைக்கு வந்து ஜெபித்து செல்லுங்கள். உங்களுக்காக போதகர் அவர்கள் உபவாசத்துடன் ஜெபிக்க காத்திருக்கிறார்கள்.

புதுக்கவிதை

தேவன் உனக்கு நியமித்த வழி

அதில் இருக்கிறது நல்ல ஒளி

பாவத்தினால் வருகிறது வலி

இயேசு உனக்காக ஆனார் பலி

உன் பொல்லாத வழிகளை அழி

தேவன் தந்த இந்த காலத்தில் விழி

இல்லையென்றால் ஆயத்தமாகும் குழி

வசனம் நல்ல ஒரு உளி

தினமும் அதில் முழி

இயேசுவின் இரத்தமே சிறந்த வேலி

...ஆசிரியர்