2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

இந்த மாத வாக்குத்தத்தம்

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

லூக் 2:11

மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும்.

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

  எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்”

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

இந்த மாத சபையின் சிறப்பு நிகழ்ச்சிகள்

டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சிகள்:-

1. 3 மணிநேர தொடர் ஆராதனை

இடம்: பரிசுத்தபர்வதம் A.G சபை, சீயோன் நகர், புதுக்கோட்டை.

நாள்:21.12.2017 வியாழக்கிழமை

நேரம்: மாலை 6 மணிமுதல் 9 மணிவரை

சிறப்பு ஆராதனை வீரர்Pr.Issac Iivingstone
(சென்னை)
(குடும்பமாக வரும்படி யாவரையும் அன்புடன் அழைக்கிறோம்).

2. கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை

இடம்: பரிசுத்தபர்வதம் A.G சபை, சீயோன் நகர், புதுக்கோட்டை.

நாள்:25.12.2017 திங்கள்கிழமை

நேரம்: காலை 6 மணிமுதல் 8 மணிவரை

பாடல் கச்சேரிSis.ஜெனிட்டா, Sis.ஜேஸ்மின்

சிறப்பு செய்தியாளர்Bishop.ஞானப்பிரகாசம்
(கம்பம்)

தொடர்புக்கு….

பெண்கள் ஐக்கியம்

இடம்: சீயோன் நகர், புதுக்கோட்டை.

செல்: 9842171014

பெண்களே உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இந்த மாதம் போதகர் செல்லும் ஊழியங்கள்

ஆலோசனைக்கு கூட்டம்

இடம்:மதுரை

நாள்: 04.12.2017

முகாம்

இடம்:குலைச்சல்

நாள்: 09.12.2017

3. புசியாமலும் குடியாமலும் ஜெபம்

இடம்: பரிசுத்தபர்வதம் A.G சபை, சீயோன் நகர், புதுக்கோட்டை.

நாள்:29.12.2017 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 10 மணிமுதல் 3 மணிவரை

சிறப்பு செய்திRev. D. ஜெபராஜ்
(திருச்சி )

4. புதுவருட வாக்குத்தத்த ஆராதனை

இடம்: பரிசுத்தபர்வதம் A.G சபை, சீயோன் நகர், புதுக்கோட்டை.

நாள்:31.12.2017 ஞாயிற்றுகிழமை

நேரம்: இரவு 10 :30 -அதிகாலை 1:30 மணிவரை

புதுவருட வாக்குத்தத்த செய்திRev.சாமுவேல் ஜெபராஜ்
(தலைமைப் போதகர்)

பவுர்ணமி ஜெபம்

நாள்: 03.12.2017 (ஞாயிற்றுக்கிழமை )

எச்சரிக்கை வசனம்

மனுஷனுடைய அகந்தை அவனை தாழ்த்தும்; மனத் தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.

நீதி .29.23