வாக்குத்தத்தம்

01-08-2020 ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் . -1பேதுரு . 5:6
01-07-2020 ஒரு நன்மையுங் குறைவுபடாது. -சங். 34:10
01-06-2020 உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும். -ஏசா. 60:5
08-05-2020 சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். -சங். 91:13
02-03-2020 இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய். -யோவா. 1:50
31-01-2020 உன் துக்க நாட்கள் முடிந்துபோம் . -ஏசா . 60:20
31-12-2019 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன். -எபி. 6:14
03-12-2019 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் . -மத். 4:15
01-11-2019 உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். -யோவான் . 16:20
02-10-2019 என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன். -யாத். 20:24
01-09-2019 உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன். -ஏசே. 36:11
02-08-2019 எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார் . -யோபு . 23:14
30-06-2019 இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். -ஏசா. 43:19
01-06-2019 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். - ஏசாயா: 54:17
01-05-2019 தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார். -மீகா . 2:13
01-04-2019 உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். -மீகா . 7:15
28-02-2019 நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் . -ஏசா 45:2
31-01-2019 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்.நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன். -சங். 91:15
31-12-2018 திறவு கோலை அவன் தோளின் மேல் வைப்பேன் . -ஏசா 22:22
30-11-2018 கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார். -சங் . 138:8
01-11-2018 நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களை செய்வாய் ;மேன்மேலும் பலப்படுவாய். -1 சாமு . 26:25
08-10-2018 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். -பிலி. 4:19
08-10-2018 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். -பிலி .4:19 1:1
04-09-2018 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் ; அதற்குத் தயை செய்யுங்காலமும் அதற்காகத் குறித்த நேரமும் வந்தது . -சங். 102:13
31-07-2018 உன் செய்கைக்குத்தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக. -ரூத் 2:12
29-06-2018 உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும் படி நீர் எங்களை திரும்ப உயிர்ப்பிப்பீர் . -சங் . 85:6
03-06-2018 உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் -யோவான் . 16:20
02-05-2018 நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போம். -1 கொரி . 13:10
04-04-2018 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும் உன் நியாயத்தை பட்டப் பகலைப் போலவும் விளங்கப்பண்ணுவார். -சங் 37:6
04-04-2018 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும் உன் நியாயத்தை பட்டப் பகலைப் போலவும் விளங்கப்பண்ணுவார். -சங் 37:6
28-02-2018 பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை -ஏசா. 54:4
31-01-2018 கர்த்தர் நன்மையானதைத் தருவார். -சங் 85:12
05-01-2018 நான் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் -செப்பனியா 3:20