2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

இந்த மாத வாக்குத்தத்தம்

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

லூக் 2:11

மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும்.

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

  எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்”

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும் காணிக்கைப் பெட்டியில் போட்டு வந்தோம். கர்த்தர் அந்த ரூபாயை ஆசீர்வதித்து எங்களுக்கும் சொந்தமாக 2 வாகனங்கள் (தொட்டிஆட்டோ,பைக்) வாங்ககிருபை செய்தார். கர்த்தருக்கு நன்றி. -Sis. K.அன்னாள், காமராஜ் நகர்.

2.சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த பிறகு தேவன் அற்புதமாக சுகம் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றி. ஜெபித்த பாஸ்டர் அம்மாவுக்கும் நன்றி. -Mrs.Mrs.ஜெயாயோசுவா, N.Kகாடு.

3. அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்ற வாக்குத்தத்த வசனத்தை வைத்து ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு Certificates வாங்க கிருபை செய்தார். எனக்காகயாவையும் செய்ய உதவின தேவனுக்கு ஸ்தோத்திரம். - Sis. L.ஜெபா B.Th, சந்தோஷ் நகர்.

4.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன் பூரண சுகத்தைக் கொடுத்தார். மேலும், சமையல் செய்யும் போது குக்கர் வெடித்ததில் எனது வலது கை பாதிப்புக்குள்ளானது. இதையும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தபோது தேவன் பூரணசுகத்தைக் கொடுத்தார். கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். ஜெபித்த பாஸ்டர், பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி. -

5. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம். தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றிகள். - Sis. மரியரோஸ், புதுக்கோட்டை.

6. தேவனுக்கே மகிமை:-

நான் வேலைக்குப் போகும்போது பைக்கிலிருந்து எந்த ஒரு Accident-ம் வராதபடிக்கு தேவன் பாதுகாத்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் மூச்சுவிட முடியாமல் வீட்டிலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவனிடம் முழங்கால் படியிட்டு ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகம் கொடுத்தார். தேவனுக்கு நன்றி. - Bro. E.துரை, புதுக்கோட்டை.