Today Verse

28-05-2018 நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் மத்: 16:19
27-05-2018 கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு சங்: 55:22
26-05-2018 பூமியெங்கும்.. செய்யப்படாத அதிசயங்களை செய்வேன் யாத்: 34:10
25-05-2018 பயப்படாதே கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் யோவா: 2:21
24-05-2018 நான் வந்து அவனை சொஸ்தமாக்குவேன் மத்: 8:7
23-05-2018 தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் சங்: 23:4
22-05-2018 கர்த்தர் உங்களுக்கு ச்சொல்லிய படியே..ஆசீர்வதிப்பாராக உபா: 1:11
21-05-2018 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு ஓசி: 14:1
20-05-2018 தீமையை வெறுத்து நன்மையைப் பற்றி கொண்டிருங்கள் ரோ: 12:9
19-05-2018 கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள் சங்: 22:26
18-05-2018 எனக்குப் பயப்படும் படி உனக்கு முன் செல்லும் படி செய்வேன் யாத்: 23:27
17-05-2018 தீங்கு செய்யும்படி ஒருவனும் உன் மேல் கைபோடுவதில்லை அப்: 18:10
16-05-2018 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் எபி: 6:14
15-05-2018 கர்த்தர்.. இரக்கமும், நீடியசாந்தமும்.. கிருபையுமுள்ளவர் சங்: 103:8
14-05-2018 மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது மத்: 4:17
13-05-2018 கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார் சங்: 4:3
12-05-2018 ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது சங்: 63:3
11-05-2018 உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன் யாத்: 23:26
10-05-2018 கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம்பாக்கியமுள்ளது சங்: 144:15
09-05-2018 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் மத்: 7:7
08-05-2018 கர்த்தர் உனக்கு பரிபூரணமுன்டாகச் செய்வார் உபா: 30:9
07-05-2018 என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் என் சீஷராயிருப்பீர்கள் யோ: 8:31
06-05-2018 உம்முடைய காருண்யம் என்னைப் பெரியவனாக்கும் சங்: 18:35
05-05-2018 கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன் சங்: 7:17
04-05-2018 புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் உபா: 26:19
03-05-2018 தட்டுங்கள்; உங்களுக்குத் திறக்கப்படும் மத்: 7:7
02-05-2018 நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிறஜெயம் 1யோ: 5:4
01-05-2018 நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியைக் காட்டுவேன் சங்: 32:8
30-04-2018 நான் உனக்கு கேடகமும். மகா பெரிய பலனுமாயருக்கிறேன் ஆதி: 15:1
29-04-2018 என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ அதைச் செய்வேன் யோ: 14:13
28-04-2018 கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் ஆதி: 22:14
27-04-2018 பூமியின் குடிகளே கர்த்தரைப்பாடுங்கள் சங்: 96:1
26-04-2018 தேவன் தாமே..கண்ணிர்யாவையும் துடைப்பார் வெளி: 7:17
25-04-2018 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் மத்: 5:4
24-04-2018 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார் சங்: 25:8
23-04-2018 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு நீதி: 15:6
22-04-2018 இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக 1கொரி: 16:23
21-04-2018 நீதிமானுடைய சிரசின் மேல்..ஆசீர்வாதங்கள் தங்கும் நீதி: 10:6
20-04-2018 கர்த்தரைத் துதியுங்கள்;அவர் கிருபை என்றுமுள்ளது சங்: 136:1
19-04-2018 இதோ, நான் புதிய காரியத்தைக் செய்கிறேன் ஏசா: 43:19
18-04-2018 எண்ணிமுடியா அதிசயங்களையும் அவர் செய்கிறார் யோபு: 5:9
17-04-2018 நீ விசுவாசத்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் யோ: 11:40
16-04-2018 உங்கள் சுதந்திர பாகமாக தேசத்தை உனக்குத் தருவேன் 1நாளா: 16:18
15-04-2018 அவர்களுக்குப் புகழ்ச்சியும்,கீர்த்தியும் உண்டாகச் செய்வேன் செப்: 3:19
14-04-2018 என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் யாத்: 33:14
13-04-2018 கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று யாத்: 40:34
12-04-2018 இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் வெளி: 21:5
11-04-2018 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக மத்: 15:4
10-04-2018 நீங்கள் பெற்றுக் கொள்ளத் தக்கதாக ஓடுங்கள் 1கொரி: 9:24
09-04-2018 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் பிலி: 4:4
08-04-2018 என் கிருபை உன்னை விட்டு விலகாமல் இருக்கும் ஏசா: 54:10
07-04-2018 அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் நீதி: 8:17
06-04-2018 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள் சங்: 32:11
05-04-2018 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் நீதி: 4:23
04-04-2018 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிரன்கள் யோ: 13:34
03-04-2018 கர்த்தர் நன்மையானதை தருவார் சங்: 85:12
02-04-2018 நான் சமாதானத்தை நதியை போல பாயும்படி செய்கிறேன் ஏசா: 66:12
01-04-2018 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன் யோ: 15:4
31-03-2018 நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான் நீதி: 20:7
30-03-2018 நானே நீதியில் உம்முடைய தரிசிப்பேன் சங்: 17:15
29-03-2018 கர்த்தர்... சமாதானம் அருளி,ஆசீர்வதிப்பார் சங்: 29:11
28-03-2018 உன் சந்ததிக்க இந்தத் தேசத்தை கொடுப்பேன் ஆதி: 12:7
27-03-2018 ஆண்டவாரே, நான் என்ன செய்யசித்தமாயிருக்கிறீர் அப்: 9:6
26-03-2018 என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன் யோ: 14:27
25-03-2018 கர்த்தராகிய யோகொவா என் பெலனும்,இரட்சிப்புமானவர் ஏசா: 12:2
24-03-2018 பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் மத்: 9:13
23-03-2018 இதோ,சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன் வெளி: 1:18
22-03-2018 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டார் ஏசா: 53:4
21-03-2018 கிறிஸ்துவானவர்.. நமது பாவங்களுக்காக மரித்தார் 1கொரி: 15:3
20-03-2018 இயேசு கிறிஸ்துவின் இரத்தம்..நம்மைச் சுத்திகரிக்கும் 1யோ: 1:7
19-03-2018 உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன் ஏசா: 43:25
18-03-2018 நீ எழுந்து,உன் பாவங்களை போகக்கழுவப்படு அப்: 22:16
17-03-2018 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் 1தீமோ: 1:15
16-03-2018 ஓசன்னா, இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் யோ: 12:13
15-03-2018 சபைகளிலே நான் கர்த்தரை துதிப்பேன் சங்: 26:12
14-03-2018 பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது ரோ: 6:14
13-03-2018 ஆவிக்கென்று விதைக்கிறவன்...நித்திய ஜீவனைக் அறுப்பான் கலா: 6:8
12-03-2018 கர்த்தரை...எனக்கு முன்பாகவைத்திருக்கிறேன் சங்: 16:8
11-03-2018 கர்த்தரைத் தேடுங்கள்,அப்பொழுது பிழைப்பார்கள் ஆமோ: 5:6
10-03-2018 உன் அலங்காரத்திற்குள்ளே சமாதானமும்,சுகமும் இருப்பதாக சங்: 122:7
09-03-2018 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் சங்: 34:1
08-03-2018 நீ என் தாசன் நான் உன்னில் மகிமைப்படுவேன் ஏசா: 49:3
07-03-2018 நான்..என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன் ஏசா: 51:16
06-03-2018 இனி மேலும் நான் ஏந்துவேன்,சுமப்பேன் தப்புவிப்பேன் ஏசா: 46:4
05-03-2018 பிரியமானவனே நீ...சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் 3யோ: 1:2
04-03-2018 நான் இன்ற முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் ஆகாய்: 2:19
03-03-2018 என் நீதியின் தேவனே...எனக்குச் செவிகொடும் சங்: 4:1
02-03-2018 தேவன் நம்மை பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார் 1தேச: 4:7
01-03-2018 நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் எபே: 4:32
28-02-2018 கர்த்தரால புகழப்படுகிறவன் உத்தமன் 2கொரி: 10.18
27-02-2018 நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் உபா: 26:19
26-02-2018 நான் சர்வ வல்லமையுள்ள தேவன், நீ பலுகி பெருகுவாயாக ஆதி: 35:11
25-02-2018 வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு சங்: 119:165
24-02-2018 உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் மத்: 5:44
23-02-2018 உமது கிருபையினாலே களிகூர்ந்து மகிழ்வேன் சங்: 31:7
22-02-2018 தீமையினின்று எங்களை இரட்சித்து கொள்ளும் மத்: 6:13
21-02-2018 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? ஆதி: 18:14
20-02-2018 கோதுமை மணியானது செத்தேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் யோ: 12:24
19-02-2018 கர்த்தர்...அரணான கோட்டையுமாய் இருப்பார் யோவா: 3:16
18-02-2018 மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும் நீதி: 18:21
17-02-2018 கர்த்தர் நீதிமானை சோதித்தறிகிறார் சங்: 11:5
16-02-2018 கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் சங்: 27:4
15-02-2018 சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் மத்: 5:5
14-02-2018 சகோதர சிநேகிதத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள் ரோ: 12:10
13-02-2018 நீ...தீமையை நன்மையாலே வெல்லு ரோம: 12:21
12-02-2018 நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன் எசே: 37:26
11-02-2018 நீ அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பேன் எரே: 33:3
10-02-2018 தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் ஆதி: 30:23
09-02-2018 வாலிபரே,பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள் சங்: 148:12
08-02-2018 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள் சங்: 2:11
07-02-2018 அன்பு சத்தியத்தில் சந்தோசப்படும் 1கொரி: 13:6
06-02-2018 கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள் ஓசி: 6:1
05-02-2018 இரட்டிப்பான நன்மையைத் தருவேன் சக: 9:12
04-02-2018 என்னிமித்தம் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான் மத்: 10:39
03-02-2018 இதயங்களைக் கிழித்து, கர்த்தரிடத்தில் திரும்புங்கள் யோவா: 1:14
02-02-2018 பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள் யோவா: 1:14
01-02-2018 நீ பயப்படாதே, உனக்கு வேண்டிய படி யெல்லாம் செய்வேன் ரூத்: 3:11
31-01-2018 என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான் மத்: 10:39
30-01-2018 வாலிபரே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள் சங்: 148:12
29-01-2018 இரட்டிப்பான நன்மையைத் தருவேன் சக: 9:12
28-01-2018 இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் யோ: 14:6
27-01-2018 இயேசுவை...விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் ரோ: 10:9
26-01-2018 நான் எங்கேஇருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரன் இருப்பான் யோ: 12:26
25-01-2018 கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் உபா: 28:14
24-01-2018 என்மகனே,உன்தாயின் போதகத்தைத் தள்ளாதே நீதி: 1:8
23-01-2018 வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள் சங்: 150:3
22-01-2018 அவர் எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் 1சாமு: 2:8
21-01-2018 கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள், இது தேவனுடைய ஈவு எபே: 2:8
20-01-2018 நீ பலங்கொண்டு திடமானதாயிரு. நான் உன்னோடிருப்பேன் உபா: 31:23
19-01-2018 உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக 2கொரி: 1:2
18-01-2018 கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் யாத்: 14:14
17-01-2018 நீங்கலும் பூரண சற்குணராயிருக்கக்கடவர்கள் மத்: 5:48
16-01-2018 உன்னதமானவரே உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன் சங்: 9:8
15-01-2018 பொல்லாப்பு உனக்குநேரிடாது,வாதைஉன்கூடாரத்தை அணுகாது சங்: 91:10
14-01-2018 வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள் எபே: 5:8
13-01-2018 எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருங்கள் ரோ: 12:18
12-01-2018 நான் உன்னை விட்டுவிலகுவதுமில்லை,உன்னைக் கைவிடுவதுமில்லை யோசு: 1:5
11-01-2018 விசுவாசமார்கத்தார்...ஆசீர்வதிக்கப்படுவார்கள் கலா: 3:9
10-01-2018 கர்த்தர் உன்னை எல்லா தீங்குக்கும் விலக்கிக்காப்பார் சங்: 121.7
09-01-2018 அல்லெலூயா,கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள் சங்: 149:1
08-01-2018 உபத்திரவத்திலே பொறுமையாய் இருங்கள் ரோ: 12:12
07-01-2018 ஆவியானவரும் நமக்காக வேண்டுதல் செய்கிறார் ரோம: 8:26
06-01-2018 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள் லெவி: 19:11
05-01-2018 ஆவியின் சிந்தையோஜீவனும் சமாதானமுமாம் ரோ: 8:6
04-01-2018 நான் தேவன்...உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் ஆதி: 46:35
03-01-2018 இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் வெளி: 21:54
02-01-2018 என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூருவேன் சங்: 18:13
01-01-2018 சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் உபா: 28:12